Title of the document
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ' ஆசிரியர் தின " வாழ்த்துச் செய்தி 

கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்ற உயர்ந்த கட்சியத்தோடு ஆசிரியராய் பணியை தொடங்கி , தனது அயராத உழைப்பால் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ பேதை டாக்டர் எஸ் . இராதாகிருஷ்ணான் அவர்களை சிறப்பிக்கும் வகையில் அன்னாரது பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5 - ஆம் நாள் ஆண்டுதோறும் " ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது . என்றும் எழுத்தும் கண்ணெனத் தரும் ” என்ற கொன்றை வேந்தன் பாடலில் ஔவையார் , உடலுக்கு கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ , அதேபோன்று ஒருவனது வாழ்க்கைக்கு என்றும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது என்று கல்வியின் சிறப்பிளை போற்றுகிறார் . அத்தகைய சிறப்புமிக்க கல்விச் செய்யத்தை மாணாக்கர்களுக்கு போதிக்கும் ஆசிரியப் பெருமக்கள் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் ” என்று தெய்வ நிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள் , மாண்புமிகு புரட்சித் தலைவி அப்பா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு , அறப்பணியான ஆசிரியப் பணியினை அர்ப்பணிப்பு உணார்போடு ஆற்றிவரும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருங்கள் விருது " , சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவிகளுக்கு பயிற்றுவித்தல் , கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல் , குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு " கலை ஆசிரியர் போன்ற சிறப்புமிக்க விருதுகளை வழங்கி ஆசிரியப் பெருமக்களை கொரவித்து வருகிறது . நாட்டின் வருங்கால தூண்களானா மானாகச் செய்வங்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு , ஒழுக்கம் , பண்டி , தன்னப்பிக்கை , விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து , வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியப் பெருமக்களுக்கு இந்நன்னாளில் எனது உளங்களித்த " ஆசிரியர் தின நல்வாழ்த்தாளை உரித்தாக்கிக் கொள்கிறேன் . 

K. பழனிசாமி 
தமிழ்நாடு முதலமைச்சர் 

வெளியீடு : 
இயக்குநர் , 
செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post