Title of the document
உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை!
உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை!
* அரசு மேல்நிலைப் பள்ளியில் 824 மாணவ / மாணவியர்கள் பயின்று வருவதாகவும் , இதுவரை இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்க தெளிவுரை கோரியும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

* அரசாணைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 750 மாணவ / மாணவிகள் பயிலும் பள்ளிக்கு கீழ்காணும் வகையில் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்கலாம். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் தேதியில் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 750 க்கு குறையாமல் இருக்க வேண்டும்.




# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post