Title of the document

தமிழகத்தில் இன்று (17.09.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !! 

தமிழகத்தில் ( 17.09.2020 ) இன்று 5,560 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 992 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 530

செங்கல்பட்டு - 283

திருவள்ளூர் - 239


மாவட்ட வாரியான பாதிப்பு.( 17.09.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5524

இன்றைய உயிரிழப்பு : 59

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post