Title of the document
 தமிழகத்தில் இன்று (10.09.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!

*🟣🟣தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,528 பேர் பாதிப்பு

*🟣🟣தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,86,052 பேராக உயர்வு

*🟣🟣தமிழகத்தில் இன்று 64 பேர் உள்பட, மொத்தம் 8,154 பேர் உயிரிழப்பு

*🟣🟣தமிழகத்தில் இன்று 6,185 பேர் உள்பட, இதுவரை 4,29,416 பேர் குணமடைந்துள்ளனர்

*🟣🟣தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இன்று 83,411 பேருக்கும், இதுவரை 54,49,635 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது

*🟣🟣தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 48,482

*🟣🟣சென்னையில் 991 பேர் உள்பட மொத்தம் 1,45,606 பேர் பாதிப்பு

கொரோனா
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post