Title of the document
New Education Policy 2020 : உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் மாநாடு - பிரதமர் மோடி நாளை உரை.!

இந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக் கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை செய்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.


இதில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, உயர் கல்வியைப் பொருத்தவரை 2018-ம் ஆண்டில் 26.3 சதவிகிதமாக இருந்த உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை 2030-ம் ஆண்டில் 50 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் எனும் இலக்கை புதிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது.


  • மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிப்பது, அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதி, தன்னாட்சி அதிகாரங்கள் உள்ளிட்டவை குறித்து புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார். மாநாட்டில் உயர்கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  • kalvi news today
    kalvi news tamil today
    kalvi news channel
    kalvinews new syllabus
    kalvi news 2020
    kalvi news textbooks 6th standard
    kalvi news app download
    kalvi news app
    kalvi thurai amaichar news
    news about kalvi
    kalvi news book
    kalvinews new books
    kalvi news new books 2019
    kalvinews new books download
    kalvi news new books 5th std
    kalvi news school books
    kalvi news textbooks
    kalvinews new books pdf
    kalvi news.com 2019
    kalvi news.com 2020
    www.kalvinews.com.pdf term 2
    www kalvinews com 3rd std
    www.kalvinews.com.pdf term 3
    w.w.w.kalvi news.com
    kalvi news download
    dinamalar kalvi news
    dinamani kalvi news
    dinakaran kalvi news
    dinathanthi kalvi news
    kalviexpress news
    kalvi news guide
    kalvi news whatsapp group link
    kalvi news in tamil
    kalvi news.in
    latest kalvi news in tamil
    indraya kalvi news
    kalvi news tamilnadu
    kalvi news com
    kalvi news .com
    kalvi news. com
    kalvi kadan news
    kanini kalvi news
    kk kalvi
    kk kalvi.com
    kalvi news live
    kalvi news lesson plan
    kalvi news latest
    tamil kalvi news live
    kalvi thurai latest news
    kalvisolai latest news
    kalviseithi latest news
    latest kalvi news
    kalvimalar news
    muthal kelvi news 18
    muthal kelvi news 18 today
    kalvinews new syllabus 2019
    kalvi news in tamil today
    tn kalvi news
    kalvi news.tn school books
    tn all kalvi news
    kalvi news official
    palli kalvi news
    padasalai kalvi news
    puducherry kalvi news
    polimer kalvi news
    kalvisolai news
    kalvi seithigal news
    kalvisolai news today
    kalviseithi news
    kalvi news 5th standard
    kalvi news tamil today 2020
    kalvi news textbooks 8th standard
    kalvinews tamil book
    kalvi news text
    kalvi news video
    kalvi news website
    www.kalvi news.com
    www kalvi news
    kalvi news.com
    kalvi news 11th
    kalvi news 10th
    kalvi news 2019
    kalvi news textbooks 2020
    kalvi kadan thallubadi news 2019
    kalvi news tamil today 2019
    kalvi news 3rd standard
    kalvi news 4th standard
    kalvi news 6th standard
    kalvi news 7th standard
    kalvi news 8th standard
    kalvi news 9th standard


    kalvi news
    kalvinews textbooks
    kalvi news guide
    kalvi news text
    kalvinews textbooks 5th standard
    kalvinews 7th
    kalvinews.con
    kalvi news 2nd standard
    kalvinews com
    kalvinews new books 3rd standard
    kalvinews new books 5th standard
    kalvinews new books 9th standard
    kalvi news app
    kalvi news app download
    kalvinews books
    kalvi news new books
    kalvinews new books download
    kalvinews new books 4th standard
    kalvinews new books 6th standard
    kalvinews.com.pdf
    kalvinews.com2019
    kalvi news.com 2020
    kalvi news channel
    www.kalvinews.com 8th std
    www.kalvinews.com 2020
    kalvi news download
    dinamalar kalvi news
    dinamani kalvi news
    dinakaran kalvi news
    dinathanthi kalvi news
    dailythanthi kalvi news
    kalviexpress news
    kalviexpress latest news
    flash news kalvi
    kalvi news in tamil
    kalvi news in tamil today
    kalvi news.in
    kalvi news in tamilnadu
    indraya kalvi news
    kalvi news today
    kalvi news tamilnadu
    kalvi news com
    kalvi news .com
    kalvi news. com
    kanini kalvi news
    kalvi kadan thallubadi news 2019
    kalvi kadan thallubadi news
    kalvi kadan news
    kk kalvi
    kk kalvi.com
    kalvi news live
    kalvi news lesson plan
    kalvi news latest
    tamil kalvi news live
    latest kalvi news in tamil
    sri lanka kalvi news
    kalvi thurai latest news
    kalvisolai latest news
    latest kalvi news
    kalvinews new textbooks
    kalvinews new syllabus 2019
    tn kalvi news
    kalvi news.tn school books
    tn all kalvi news
    kalvi news official
    palli kalvi news
    padasalai kalvi news
    puducherry kalvi news
    polimer kalvi news
    puthiyathalaimurai kalvi news
    puthiya thalaimurai kalvi news today
    kalvi news.com 2019
    kalvi news school books
    samacheer kalvi news
    samayam kalvi news
    kalvinews new syllabus 2020
    kalvinews 9th std
    kalvinews 4th std
    kalvinews 8th standard
    kalvinews textbooks guide
    kalvi news textbooks 4th standard
    kalvinews tn school books
    kalvinews textbooks 8th standard
    kalvi news tamil
    kalvi news video
    kalvi news whatsapp group link
    kalvi news website
    www.kalvinews.com.pdf
    www.kalvinews.com2019
    www.kalvinews.com new syllabus
    www.kalvinews.com.pdf term 1
    www kalvi news
    www kalvinews com 3rd std
    www.kalvinews.com.pdf term 2
    www.kalvinews.com.pdf term 3
    kalvinews.in
    kalvi news 11th
    kalvi news 10th
    muthal kelvi news 18
    kalvi news 2020
    kalvi news 2019
    kalvinews.com 2019
    kalvi news 3rd standard
    kalvi news 4th standard
    kalvinews 5th std
    kalvi news 5th standard
    kalvi news 6th standard
    kalvi news 7th standard
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post