Title of the document
Kalvi News பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம்.



 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி  சார்நிலைப் பணி - பள்ளிக் கல்வித் துறையில் ( தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக பணி நியமனம் வழங்குதல் - 01.01.2020 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் பட்டியல் கோரி பள்ளிக்கல்வி (இணை) இயக்குனர் உத்தரவு!

Panel Proceedings - Download here
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post