Title of the document
 01.09.2020 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை
செப்டம்பரில் இருந்து முதல் 15 நாட்களில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடங்க திட்டம்

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும்

செப்.15-க்குப் பின் 6-ல் இருந்து 9-ம் வகுப்பு வரையான வகுப்புகளை தொடங்க ஆலோசனை

மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்

மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை திறப்பது பற்றி ஆலோசிக்கப்படவில்லை

ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படும்

வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்தவும் பள்ளிகள் அறிவுறுத்தப்படும்

காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட் மலை 3 வரை 2-வது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும்

ஒவ்வொரு ஷிப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தல்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post