Title of the document

ள்ளிக்கல்வி 2020-2021 ஆம் கல்வி ஆண்டு - கல்வியியல் தகவல் மேலாண்மை முறைமை ( EMIS ) - அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்ந்த விவரம் ( EMIS ) இணையத்தில் பதிவேற்றம் செய்ததில் உள்ள தவறுகளை சரிசெய்தல் தொடர்பாக 

 

 பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்ந்த விவரங்கள் கல்வியியல் தகவல் மேலண்மை இணையத்தில் பதிவேற்றம் செய்ததில் சில தவறுகள் மாநில மையம் மூலம் கண்டறியப்பட்டு மாவட்ட வாரியாக இணைப்பு பட்டியல் பெறப்பட்டு ( Teachers In correct Data ) தவறுகளை சரி செய்யும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது . எனவே கீழ்காண் தவறுகள் மற்றும் தங்கள் பள்ளிக்கு எதிரே மஞ்சல் நிறத்தில் ( Yellow Shade ) சுட்டிக்கபட்டப்பட்டுள்ள அனைத்து தவறுகளையும் Individual School EMIS Login ல் சென்று பள்ளி அளவில் தவறுகளை சரி செய்யும்பொருட்டு அரசு அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது . ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை Common pool க்கு கொண்டுசெல்ல வேண்டும் ( 196 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் பிறந்ததேதி பதியப்பட்டவர்கள் ) ஆசிரியர்களின் பிறந்த தேதி 3 . நியமனம் மற்றும் பாடம் சார்ந்த பதிவுகள் ( Appointing subject & Subject1 ) இளங்களை பாடப்பிரிவு ( UGDegree ) Date Of Joining - Present Post Present School ands of 6 . ஆசிரியர்களுக்கான பாடப்பிரிவில் உள்ள தவறுகள் ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்படும் கணக்குத்தலைப்பு சார்ந்த விவரம் மேலும் Teachers In correct Data வில் மஞ்சல் நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகள் அணைத்தும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post