Title of the document
DEO Transfer -  மாவட்ட கல்வி அலுவலர்கள் மாறுதல் விவரம்

🎯 பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலர் அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல்.

🎯குழித்துறை( கன்னியாகுமரி மாவட்ட) கல்வி அலுவலர் கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலராக மாறுதல்

🎯சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மதுரை மாவட்டம் மேலூர் மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல்.

🎯விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் *திரு பாண்டி துரை அவர்கள் பழனி மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல்*

🎯 திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக *திரு. நரேந்திரன்* நியமனம்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post