Title of the document
தமிழகத்தில் இன்று (26.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !! 

*🛑🛑தமிழகத்தில் மேலும் 5958 பேருக்கு கொரோனா. ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,97,261ஆக உயர்வு*

*🛑🛑தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் பலி. ; தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6,839ஆக அதிகரிப்பு*

*🛑🛑தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். ; தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,38,060*

*🛑🛑சென்னையில் இன்று 1290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. ; சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,29,247ஆக உயர்வு*

தமிழகத்தில் ( 26.08.2020 ) இன்று 5,958 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,270 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை -

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -

மாவட்ட வாரியான பாதிப்பு.( 26.08.2020 )
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post