Title of the document

தமிழகத்தில் இன்று (24.08.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!


தமிழகத்தில் ( 24.08.2020 ) இன்று 5,967 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  3,85,352 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 1,278   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 387

செங்கல்பட்டு - 306

திருவள்ளூர் - 320


மாவட்ட வாரியான பாதிப்பு.( 24.08.2020 )


 IMG_20200824_181025
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post