Tamilnadu 12th Std Results 2020 / +2 மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான தேதி விரைவில் அறிவிப்பு !
தமிழகத்தில் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் தேதி, வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment