Title of the document

 59 Indian Apps play Store Links to Replace Chinese Apps Tik Tok, Zoom, Share it, Cam Scanner, Wps Office,  App Lock, Parallel Space,

லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வந்து உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்சினையில் சீனா சற்று நமது எல்லைகளை வந்து தாண்டி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதற்காக நமது ராணுவ வீரர்கள் தற்போது 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர் இதில் இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது இதற்காக 20 ராணுவ வீரர்களின் உயிர் இழப்பை பல்வேறு இந்தியர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர் இந்தியர்கள் மேலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை முழுவதும் புறக்கணிக்க வேண்டும் என்று குரல்கள் ஓங்கி உள்ளன.. 

 இதை அடுத்து நமது தமிழக இந்திய அரசானது tik tokuc browser, share it ஆப் போன்ற பல்வேறு வகையான நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் முக்கியமான சில ஆப்ஸ்களை வந்து தடை செய்துள்ளது இந்த ஆட்களுக்கு இந்த செயல்களுக்கு மாற்று செயலிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செய்திகள் நிறையவே உள்ளன இதனால் நாம் பழகி விட்டதால் யூசி ப்ரவுசர் போன்ற செயல்களை பயன்படுத்திப் பயன்படுத்தி நாம் பழகி விட்டதால் இந்த செயல்களை நாம் பயன்படுத்துவதில்லை தற்போது இந்த மாற்றம் செயலிகளை இந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட செயல்களே 51 வகையான செயல்களை இந்திய அரசு தடை செய்துள்ளது அதற்கான காரணத்தையும் இந்திய அரசு தெரிவித்துள்ளது தற்போது இந்திய சீன இடையிலான பிரச்சினைகள் பிரச்சினையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கொல்லப்பட்டுள்ளனர். 


 எனவே அவர்களுக்கு அதை காரணம் காட்டி இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக சீனா வந்து இந்த செயலிகள் மூலமாக தகவல்களை திருடுவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் இந்த செயல்களை இந்திய அரசானது தடை செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது எனவே நாம் தற்போது சீனாவில் தயாரிக்கப்பட்ட சில முக்கியமான செயல்களுக்கு நமது நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சில செயலிகளுக்கு மாற்று செயலிகளை நமது தற்போது என்னென்ன செயல்கள் உள்ளன அது எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து நாம் இந்த செய்தித் தொகுப்பில் பார் மினி பிரவுசர் யூசி ப்ரவுசர் டால்பின் பிரவுசர் போன்றவையெல்லாம் சீனாவில் தயாரிக்கப்பட்ட சில செய்திகள் போன்ற சைனீஸ் ஆப்புகளை தான் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.



கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் சீனா செயலிகளுக்கு (Chinese Apps) பதிலாக பயன்படுத்த வேண்டிய இந்திய  செயலிகள் ( indian Apps ) !


UC Browser, Dolphin Browser, WPS Office க்கு பதிலாக நாம் பயன்படுத்தவேண்டிய இந்திய செயலி - Click Here

  Epic Browser - Click here to Download

 https://play.google.com/store/apps/details?id=com.epic.browser

JioBrowser  - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.jio.web

Google Chrome - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.android.chrom    


    *********************** 

Microsoft Office: Word,Excel,PowerPoint  - Click here to Download
https://play.google.com/stor//details?id=com.microsoft.office.officehubrow        

    Cover art Microsoft Word: Write and edit docs :  - Click here to Download
https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.wor                                                                                     

GoogleDocs - Click here to Download
https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.docs.editors.docs



    *********************** 

 

Indian Apps to Replace Chinese





Dont Use Cam Scanner, Zoom App


 Microsoft Teams - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.microsoft.teams
 
                                                          
    *********************** 
 

Indian Apps to Replace Chinese  For Cam Scanner  :

 Adobe Scan: PDF Scanner with OCR, PDF Creator  - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.adobe.scan.android      


Microsoft Office Lens - PDF Scanner  - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officelens
 
 Document Scanner - PDF Creator (Made in India)  - Click here to Download
https://play.google.com/store/apps/details?id=com.cv.docscanner
 
 Doc Scanner - Phone PDF Creator - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=net.doc.scanner
 
                                                    
    *********************** 
  

 

Indian Apps to Replace Chinese

e For Photo Editor :                                                                                             

Adobe Photoshop Express:Photo Editor Collage Maker  - Click here to Download
https://play.google.com/store/apps/details?id=com.adobe.psmobile
 
 PicsArt Photo Editor: Pic, Video & Collage Maker - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.picsart.studio
 
 Adobe Lightroom - Photo Editor & Pro Camera - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.adobe.lrmobile
 
                                                           
    *********************** 
 Repalcement App For Tik tok, Hello, Vigo, U Video, Likee, Snak Video :
 
 ShareChat - Made in India - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=in.mohalla.sharechat
 
 MadLipz - Instant Dub and Sub - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=madlipz.eigenuity.com
 
 Injoy - Indian Comedy, Meme - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=in.injoy.gp
 
 Roposo - India's own video app - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.roposo.android
 
                                                     
    *********************** 
Repalcement App For Data/ File Transfer : Share Chat, Share me, Zender Share, Zapya, Shareit- க்கு பதிலாக நாம் பயன்படுத்தவேண்டிய இந்திய செயலி - Click HereXender
 
 SHAREall - Share Files & Send Anywhere - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.pnd.shareall
 
 Send Anywhere (File Transfer) - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.estmob.android.sendanywhere
 
 JioSwitch - Transfer Files & Share It (No Ads) - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.reliance.jio.jioswitch
 
 Files by Google: Clean up space on your phone - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.nbu.files
 
                                                   ***********************                                                           Repalcement App For  Snaptub, Tube mate, Vidmate, Video Downloader
 
 Videoder, www.freemake.com
 
                                                      *********************** 
 Repalcement App For App lock, Vault - Hide pics & Videos, lock it - App lock,  Smart App Lock, Sgallery

 

Indian Apps to Replace Chinese

 AppLock - Fingerprint - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.sp.protector.free
 
 Norton App Lock - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.symantec.applock
 
 Keepsafe Photo Vault: Hide Private Photos & Videos - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.kii.safe
 
 Lock App - Smart App Locker - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.hideitpro.app.protect
 
 Hide Photos, Video-Hide it Pro - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.hideitpro
 
                                                        ******************
 
 Repalcement App For U-Dictionary, Hi Translate, Translate All, Translate All  text and Voice English Tamil Dictionary   

 English  Tamil  Dictionary - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.dictionary.ta
 
 English Tamil Dictionary Tamil English Dictionary - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.bharathdictionary                                                                                

                                                       ******************
 
                                             Repalcement App For  Video Editing
 KineMaster - Video Editor, Video Maker  - Click here to Download
https://play.google.com/store/apps/details?id=com.nexstreaming.app.kinemasterfree&hl=en_IN
 
 PowerDirector - Video Editor App, Best Video Maker - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.cyberlink.powerdirector.DRA140225_01
 
 FilmoraGo - Free Video Editor - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.wondershare.filmorago
                                                                                                                                                             Magisto - Video Editor & Music Slideshow Maker
- Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.magisto
 
 Video Editor Free Trim Music - Click here to Download
 https://play.google.com/store/apps/details?id=com.appzcloud.videoeditor
 Quik – Free Video Editor for photos, clips, music - Click here to Download
  https://play.google.com/store/apps/details?id=com.stupeflix.replay
 


                                                      ****************** 

 Repalcement App For  App Cloner or Dual Space


 இதற்கு மாற்றாக நமது செல்போனில் உள்ள போட்டோக்களை மறைத்து வைத்துக் கொள்வதற்கும் நைட் போட்டோஸ் lock App,  போட்டோஷாப் போன்ற ஆப் லாக் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிலைகளையும் நம்பிக்கையான வெளிநாட்டு  செயலிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.. மேலும் தற்போது டிக்சனரி காக சில U Dictionary,  போன்றவைகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் இதற்கு மாற்று சில ஆப்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நித்ரா போன்ற போன்ற சில பிரபலமான ஆப்ஸ்கள் உள்ளன.. இந்த செயல்களை பயன்படுத்திக்கொள்ளலாம் இங்கிலீஷ் டிக்ஷனரி இங்கிலீஷ் டு தமிழ் டிக்ஸ்னரி தற்போது இதுபோன்ற சில செயலிகள்  வந்து நமக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் டு தமிழ் இது போன்ற சில செயலிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப் பட்டது இதற்கான இணைப்புகளையும் நாம் கொடுத்துள்ளோம் இதை பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்..   


மேலும், வீடியோ எடிட்டிங் செய்வதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட விடியோஷோ விடியோ எடிட்டர் விடியோ எடிட்டர் விவாவிடியோ லைட் வீடியோ மேக்கர் ஆப் போட்டோ வித் மியூசிக் போன்ற  செயலிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.. வீடியோ மேக்கர் பார் யூ போன்ற பல்வேறு சேவைகளையும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இதற்கு மாற்றாக சில அற்புதமான இந்திய செயலிகள் உள்ளன.. அதாவது Kinemaster, Powerdirector விடியோ எடிட்டர் போன்ற பல்வேறு இந்திய செயலி , நம்பிக்கையான வெளிநாடு செயலிகளும் உள்ளன. எனவே  சீனாவின் சேவைகளை முற்றிலுமாக தவிர்த்து இதுபோன்ற இந்திய செயலிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் தற்போது இரண்டு whatsapp பயன்படுத்துவதற்கு நாம் பல்வேறு parallel space , Dual space போன்ற நம்பிக்கை இல்லாத சில Chinese Apps  பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்


 இதற்கு  மாற்றாக MultipleAccounts  போன்ற இந்திய  செயலிகள் Google Playstore ல் கிடைத்துக் கொண்டிருக்கின்றன..

இந்த  chinese செயலிகளை நாம் delete செய்துவிட்டு தற்போது இந்திய  செயலிகளை பயன்படுத்திக்கொள்வது நமது பாதுகாப்பிற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கு சரியாக இருக்கும் எனவே இந்த செய்தி அனைத்து நண்பர்களுக்கும் பகிர்ந்து சீனாவின் உடைய தயாரிப்புகளையும் சீனாவில் தயாரிக்கப்பட்ட செயலிகளையும் முற்றிலுமாக  எடுத்துவிட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் இதற்கான லிங்க் (இணைப்புகள்) அனைத்தும் நாம் கொடுத்துள்ளோம்..  இதை நண்பர்களுக்கு ஷேர் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்
 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post