கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி.
பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் கருத்து.
மற்றவர்களுக்கு முன் உதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் - நீதிபதிகள்.
ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
إرسال تعليق