Title of the document
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு எறும்புகளை கொண்டு காமராஜர் உருவப் படத்தை வரைந்த சிவனார் தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த Dr.S.செல்வம் அவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டு..


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் Dr.S.செல்வம் அவர்கள் ஓவியத்தில் பல சாதனை படைத்துள்ளார். இவர் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை சேர்ந்தவர்.  தன் தாடியை தூரிகையாகக் கொண்டு டாக்டர் அப்துல் கலாம் உருவத்தை வரைந்துள்ளார்.  


மற்றும் தன் நாக்கில் டாக்டர் அப்துல்கலாம் உருவத்தை வரைந்துள்ளார் இதுமட்டுமல்லாமல் சோப்பு. சாக்பீஸில் சிற்பம் செய்தல். மணல் சிற்பம் செய்தல் மற்றும் ஓவியத்தில் உலக சாதனை படைத்துள்ளார் இவருடைய ஓவிய திறமையை பாராட்டி பல்வேறு நாட்டிலிருந்து டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவருடைய மாணவர்கள்  ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியர் பாராட்டு பெற்றுள்ளார்.








# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم