Title of the document
தமிழகத்தில் ( 11.07.2020 ) இன்று 3,965 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,185 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 276

செங்கல்பட்டு - 237

திருவள்ளூர் - 346

மாவட்ட வாரியான பாதிப்பு.( 11.07.2020 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 3591
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post