Title of the document
Pallikalvi thurai Latest News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.
ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும்
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் சில
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே , அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்களும் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படும் தேர்வு நாள்
நடைமுறையினை தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்தாம் வகுப்பு மற்றும்
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு மையங்களின் முதன்மைக்
கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு வழங்கிடுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது.
இணைப்பு . தேர்வு நாள் நடைமுறை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment