Title of the document
Screenshot_2020-03-31-17-40-48-44

கல்வித்துறை சார்பில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும்போது 8-ந்தேதி முதல்(இன்று) மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பெற்றுள்ள 2 முக கவசங்களை வழங்க வேண்டும். 3-வது முக கவசம் வருகிற 19-ந்தேதி வழங்க வேண்டும். பொதுத்தேர்வு மைய பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், சிறப்பு நிலை ஆசிரியர்கள் 8-ந்தேதி (இன்று) முதல் பள்ளிக்கு வர வேண்டும். மொத்த மாணவர்களின் எண்ணிக்கையும் 8-ந்தேதி ஹால்டிக்கெட் பெற்று சென்ற மாணவர்களின் எண்ணிக்கையையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post