
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி வேதியியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனை கல்லூரி முண்டியம்பாக்கத்தில் இன்று 21.06.2020 இயற்கை எய்தினார்.என்பதனை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment