Title of the document
 பொதுத்தேர்வு மையங்களுக்கு சென்றுவர போக்குவரத்து வசதி!

பொதுத்தேர்வு - போக்குவரத்து வசதி: 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSd7gTZZ8IBrlgLOiikQUBfV1IAw5tvQqSY2s_3stj4mUsi8q22ZbcZQqan_PSoKN1_jJR9ZgWNRa7KFraZmgHJtUGtxWihdkf9e-jB3ZRnd-JiwYKQW-RgyuH49bN-NvaFzOFqxD_otOY/s1600/IMG-20200605-WA0002.jpg

ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர 7.30 மணி, 8
மணி மற்றும் தேர்வு முடிந்தபின் 1.45 மணி, 2.15 மணி ஆகிய நேரங்களில் சென்னையில் அனைத்து தடங்களிலும் தலா ஒரு பேருந்து இயக்கப்பட உள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post