Title of the document
வரும் கல்வியாண்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? 


#School Education - வரும் கல்வியாண்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? என்பது குறித்த இடைக்கால அறிக்கை கல்வி ஆணையர் அரசிடம் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், பாடத்திட்டம் குறைப்பு, பள்ளி வேலை நாள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post