
பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் மே மாதத்திற்கான ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment