அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை!

Join Our KalviNews Telegram Group - Click Here
FB_IMG_1590992159295


69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது

- உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

மத்திய அரசு கர்நாடக சூரப்பாவை நியமித்தது முதலே அண்ணா பல்கலை விவகாரத்தில் தேவையற்ற மிரட்டல் தொனியில் உரிமைகளை பறித்து வருகிறது. மே இறுதிக்குள் சிறப்பு அந்தஸ்து பெற கெடுவிதித்து மிரட்டியது. தற்போது தமிழகஅரசு 69% இட ஒதுக்கீட்டை விட்டுத்தர முடியாது என அறிவித்துள்ளது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்