Title of the document

 இக்கல்வியாண்டில் அரசு பள்ளிகளில்‌ மாணவர்‌ எண்ணிக்கை அதிகரிக்கும் - ஆசிரியர்கள் அரசு செய்ய வேண்டியது என்ன?


 தமிழகத்தில்‌ 42 ஆயிரம்‌ அரசு தொடக்க, நடுநிலை, உயர்‌ நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ உள்ளன. இவற்‌ றில்‌ 8 ஆயிரம்‌ மாணவர்கள்‌ படித்து வருகின்றனர்‌. இந்‌நிலையில்‌ கொரோனா ஊரடங்கால்‌ மூடப்பட்‌டுள்ள பள்ளிகள்‌ ஜூலை மாதம்‌ திறக்கப்படலாம்‌ என்று எதிர்பார்க்கப்படு கிறது.

இந்த சூழலில்‌ அரசு பள்ளிகளில்‌ கூடுதலாக 10 சதவீதம்‌ வரை மாணவர்‌ சேர்க்கை அதிகரிப்பதற்‌ கான வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. மாணவர்‌ சேர்க்கையை தற்போது நடத்தக்கூடாது என்று தமிழக பள்ளிக்கல்‌ வித்துறை அறிவித்துள்ளது.


அதேபோல்‌ தனியார்‌ பள்ளிகள்‌ மாணவர்க ளின்‌ பெற்றோர்களிடம்‌ கல்விக்கட்டணம்‌ கேட்டு அடாவடி செய்யக்கூடாது என்றும்‌ அறிவுறுத்தப்பட்‌ டுள்ளது. ஆனால்‌ அதைமிீறி தனியார்‌ பள்ளிகள்‌ கல்‌ விக்கட்டணத்தை உடன டியாக செலுத்தும்படி பெற்றோர்களிடம்‌ கேட்டு மிரட்டி வருவதாக தகவல்‌ கள்‌ வெளியாகியுள்ளன.


அதுவும்‌ குறிப்பாக குடும்‌பத் தலைவிகளிடம்‌ போன்‌ செய்து பணம்‌ கட்டினால்‌ தான்‌ புத்தகம்‌ தருவோம்‌, அன்லைனில்‌ படிக்கவும்‌ வழி ஏற்‌ படுத்து வோம்‌. இல்லையென்றால்‌ படிக்க முடியாது என்று கூறகின்ற னர்‌.

இந்த நிலையில்‌ கல்விக்‌ கட்டணம்‌ செலுத்த இய லாத நிலையில்‌ மனஉளைச்‌ சலுக்கு அளாகி உள்ள பெற்றோர்‌ தங்கள்‌ பிள்ளை களை அரசுப்பள்ளிகளில்‌ சேர்க்கும்‌ நிலைக்கு தள்‌ ளப்பட்டுள்ளனர்‌.கடந்த காலங்களில்‌ மாணவர்‌ எண்ணிக்கையை அதிக ரிக்க அரசு பல்‌ வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும்‌ அதற்கு பலன்‌ கிடைக்கவில்லை.


தற்போது கொரோனா ஊரடங்கில்‌ கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்ப டுத்தி அரசுப்பள்ளிகளை நாடி வரும்‌ பெற்றோருக்‌ கும்‌ மாணவர்களுக்கும்‌ நம்பிக்கையும்‌ ஊக்கமும்‌ அளிக்கும்படி பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்‌ கல்வி இயக்ககம்‌ அறிவுறுத்தல்களை வழங்‌ கியிருக்கிறது.

அதில்‌, கொரோனா ஊரடங்கால்‌ அரசுப்பள்ளிகளில்‌ 10 சதவீ தம்‌ வரை மாணவர்‌ எண்‌ ணிக்கை உயரும்‌ வாய்ப்பு உள்ளது. அதனை தக்க வைக்‌ கும்‌ வகையில்‌ அரசுப்‌ பள்ளிகளை நாடி வரும்‌ பெற்றோர்களின்‌ எதிர்‌ பார்ப்பை பூர்த்தி செய்‌ யும்‌ வகையிலும்‌, மாணவர்களை தக்க வைக்க தலைமை ஆசிரியர்கள்‌ முயற்சி மேற்கொள்ள வேண்டும்‌ என்று கூறப்பட்‌ டுள்ளது.


இதுதொடர்பாக கல்‌வியாளர்களிடம்‌ கேட்ட போது, 'கொரோனா வால்‌ கிடைத்துள்ள இந்த வாய்ப்பை ஆசிரியர்‌ சமு தாயமும்‌, பள்ளிக்கல்வித்து குடூம்பத்தலைவிகளிடம்‌ போன்‌ செய்து பணம்‌ கட்டினால்‌ தான்‌ புத்தகம்‌ தருவோம்‌, ஆன்லைனில்‌ படிக்கவும்‌ வழி ஏற்படுத்‌துவோம்‌. இல்லையென்‌ றால்‌ படிக்க முடியாது என்று கூறுகின்றனர்‌.

27 றையும்‌ சரியாக பயன்படுத்‌ திக்‌ கொள்ள வேண்டும்‌. அதிலும்‌ அரசுப்பள்ளி ஆசிரியர்கள்‌ முழு தகுதி வாய்ந்தவர்கள்‌ என்பதை வலியுறுத்த வேண்டும்‌. தற்போது அரசுப்பள்ளி 1 முதல்‌ பிளஸ்‌2 வரை ஆங்கில வழிக்கல்வியை கற்பித்து வருகின்றன. அதே நேரத்தில்‌ 2 ஆயிரம்‌ ஓராசி ரியர்‌, ஈராசிரியர்‌ பள்ளிகள்‌ இருக்கின்றன.


தற்போது இப்பள்ளிகளில்‌ வகுப்புக்கு ஒரு ஆசிரியரை கூடுதலாக நியமிக்க வேண்டும்‌. அதேநேரத்தில்‌ பள்‌ளிகளை பலப்படுத்தும்‌ நடவடிக்கைகளை மேற்‌ கொள்ள வேண்டும்‌. கூடுதலாக மாணவர்கள்‌ சேர்க்கப்படும்‌ பட்சத்தில்‌ முதலில்‌ அதிக எண்ணிக்‌ கையிலான வகுப்பறைகள்‌ தேவைப்படும்‌.


இதேபோன்று கூடுதல்‌ எண்ணிக்கையில்‌ மேஜை, இருக்கை, காற்றோட்ட மான ம்‌, தூய்மையான கழிப்பிடம்‌, உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட வேண்டும்‌. ஏற்கெனவே 40 பேருக்கு ஒரு ஆசிரியர்‌ என்ற வீதத்‌ தில்தான்‌ சராசரியாக இடைநிலை வகுப்புகள்‌ நடைபெற்று வருகின்றன. அதோடு இசை, ஓவியம்‌, விளையாட்டு உள்ளிட்ட தனித்திறன்களைப்‌ பயிற்‌ அவிக்கும்‌ ஆசிறியர்‌ முழு நேரமாக நியமிக்கப்‌ பட வேண்டும்‌' என்றனர்‌.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post