சலூன்கள், பியூட்டி பார்லர், ஸ்பா நிலையங்களுக்கு ஆதார் கொண்டு செல்வது கட்டாயம் - தமிழக அரசு

Join Our KalviNews Telegram Group - Click Here
IMG-20200602-WA0001

சலூன்கள், பியூட்டி பார்லர், ஸ்பா நிலையங்களுக்கு ஆதார் கொண்டு செல்வது கட்டாயம்.

கடைக்காரர்கள்  வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை குறித்துக்கொள்ள வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்