மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here

அதிக கட்டணம் வசூலிப்பதாக வெளியான புகார் மீது மின்வாரியம் விளக்கம் தமிழக அரசு, ஊரடங்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளதால், மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மற்றும் செங்கல் பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த நுகர்வோர் தங்களது மின்இணைப் புக்கான மின்கட்டணத்தை வரும் ஜூலை 7-ம் தேதி வரை தாமத கட்டணம், மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.

🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்