தமிழக அரசின் உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்

வேலைவாய்ப்பு விவரங்கள் :
அமைப்புஉள்ளாட்சித் துறை
பணியிடம்
சேலம் மாவட்டம் ( SALEM DISTRICT )
வகை
தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்க கடைசி தேதி
17.06.2020
விண்ணப்பிக்கும் முறை
தபால் மூலமாக தேவையான ஆவணங்களை எல்லாம் இணைத்து அனுப்ப வேண்டும்
சம்பள விவரம்
15,700/- முதல் 50,000/- வரை
வயது வரம்பு
18 வயது முதல் 30 வயது வரை
கூடுதலாக வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
பணிகள்
1. பதிவு எழுத்தர்
2. ஓட்டுநர்
3.அலுவலக உதவியாளர்
4. இரவு காவலர்
Post a Comment