ரூ .50,000 முதல் ரூ.1.60,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Join Our KalviNews Telegram Group - Click Here

ரூ .50,000 முதல் ரூ.1.60,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

ரூ .50,000 முதல் ரூ.1.60,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! மொத்தம் 100 காலிப் பணியிடங்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 100 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.60 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு

நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)

மொத்த காலிப் பணியிடம் : 100

காலிப் பணியிடம் : எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ்

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.1.60,000 மாதம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்

Click here job website

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.07.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : Gate Score 2020, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.150

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற கீழே உள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்

Click here

 

இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்