தமிழகத்தில் இன்று ( ஜூன் 27 ) மேலும் 3,713 பேருக்கு கொரோனா தொற்று

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

 தமிழகத்தில் இன்று ( ஜூன் 27 ) மேலும் 3,713 பேருக்கு கொரோனா தொற்று 


தமிழகத்தில் ( 27.06.2020 ) இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  78,335 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,929   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 218

வேலூர் - 118

செங்கல்பட்டு - 248

திருவள்ளூர் - 146

மாவட்ட வாரியான பாதிப்பு.( 27.06.2020 )
https://1.bp.blogspot.com/-tYq09UDmscs/Xvc9rMytJxI/AAAAAAAAucs/D7spx1vEDP4IMDeVhZTchyUEiunu0Qo-QCLcBGAsYHQ/s640/IMG-20200627-WA0008.jpg

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள : 2737

இன்றைய உயிரிழப்பு : 68
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்