Title of the document

தமிழகத்தில் இன்று ( ஜூன் 24 ) மேலும் 2,865 பேருக்கு கொரோனா தொற்று 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlexB5oiop3b4ScxZzOZHEymp7adcooE2hdPTe1zbp-jl9Notj9JTKBNDC3mtW2cuJgDFlbKnjdkbPN_91thGkZeDBiLxDOCjHCd7Ml1QZc-zvoxahGZbF1pvAOgoosCNla6dV11WNUg/s320/Corona-victims-rose-to_SECVPF.gif

தமிழகத்தில் ( 24.06.2020 ) இன்று 2,865 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 67,468 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,654   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 97

திருவண்ணாமலை - 52

செங்கல்பட்டு - 131

திருவள்ளூர் - 87

மாவட்ட வாரியான பாதிப்பு.( 24.06.2020 )
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post