Title of the document
நம்மோடு இணைகின்றார்  சந்திராயன் திட்ட இயக்குனர் டாக்டர்.மயில்சாமி அண்ணாத்துரை

நாளை (04.06.2020 ) காலை 11 மணியளவில் நம்முடன் இணைகின்றார்..

உலகளாவிய புகழ்பெற்ற அறிவியல் அறிஞரும்

சந்திராயன் திட்ட இயக்குநரும்

இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை* அவர்கள்

மனித வாழ்வில் அறிவியல் என்னும் தலைப்பில் ZOOM இணைய வழியில் நம்முடன் இணைகின்றார்....

நாள்:    04.06.2020
நேரம்: காலை 11 மணி

ZOOM ID  : 625  162 1064
Password: 9uWCbh

காலை 10.30 மணி முதல் அனைவரும் இணையலாம்..

அனுமதி இலவசம்

தொடர்புக்கு:
9994119002
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post