Title of the document
 ஊரடங்கு சமயத்தில்‌, அரசு பள்ளியை திறந்து, ஜெபக்கூட்டம்‌ நடத்திய தாக, தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்‌' செய்யப்பட்டார்‌.


திருஷ்ணகிரி மாவட்‌ டம்‌, பேரிகை அருகே சின்னகுத்தியில்‌ உள்ள, ஊராட்சி ஒன்றிய துவக்கப்‌ பள்ளியில்‌, 37 மாணவ - மாணவியர்‌ படிக்கின்றனர்‌. இப்பள்ளி தலைமையாசிரியை, ஒசூர்‌, அண்ணாமலை நகரைச்‌ சேர்ந்த விஜிலா, 47. கொரோனா  ஊரடங்்‌ கால்‌, பள்ளிகள்‌ மூடப்‌ பட்டுள்ளன.


இந்நிலை யில்‌, 7ம்‌ தேதி பள்ளியை திறந்து, மாணவ - மாண வியரை வரவழைத்து, சத்துணவு பொருட்‌களை வழங்கி விட்டு, அப்பகுதியினர்‌ சிலர்‌, ஜெபக்கூட்டத்தை நடத்தி உள்ளனர்‌. இதில்‌, மாணவ - மாண வியர்‌ முகக்‌ கவசம்‌ இன்றி, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல்‌, மண்‌ டியிட்டு, போதனைகள்‌ மற்றும்‌ ஜெப பாடல்‌ களை படிப்பது போன்ற வீடியோ, சமூக வலை தளங்களில்‌ பரவியது.


இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள்‌ விசா ரணை நடத்தினர்‌. இதைய டுத்து, தலைமையாசியை விஜிலாவை, ஓசூர்‌, கல்வி மாவட்ட அலுவலர்‌ வேத பிரகாஷ்‌, நேற்று, சஸ்‌ பெண்ட்‌” செய்து உத்தர விட்டார்‌.

ஜெபக்கூட்டம்‌ நடந்‌தபோது, உடன்‌ இருந்ததாக, ஏணுசோனை அரசு துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை செல்வி, 41, என்பவருக்கு, விளக்‌ கம்‌ கேட்டு, (மெமோ: வழங்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post