காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் இருந்து விலக்களிப்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமரும் வகையில் வகுப்பறை உருவாக்கபட்டுள்ளது. தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கும் மற்றும் மாணவர்கள் 9.45க்குள் வர வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Post a Comment