அடுத்த கல்வியாண்டுக்கான பணிகளை தொடங்கும் வகையில் தொடக்க நடுநிலைப்
பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் கட்செவி அஞ்சல் வாட்ஸ்அப் குழு ஆரம்பிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது
கரோனா பரவலை தடுக்கும் வகையில் மார்ச் இரண்டாவது வாரத்தில் இருந்து பள்ளி
கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன பிளஸ் +1,+2 தவிர மற்ற வகுப்புகளுக்கு பொதுத்
தேர்வு நடத்தப்படவில்லை 1 முதல் 9 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும்
தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் நோய்த்தொற்று
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்து வருகிறது இதன்
காரணமாக பொதுமக்கள் இருமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது மே 17 வரை அமலில்
இருக்கிறது.
ஒவ்வொரு கல்வி ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி ஏப்ரலில் நிறைவுபெறும் மே மாதம்
கோடை விடுமுறை விடப்படும் நிகழ்வு ஆண்டில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள்
தொடங்க இயலுமா என்பது உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது இது நிலையில் ஜூன்
முதல் பள்ளிகளை திறக்க தேசிய கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி குழுமம்
பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது ஒவ்வொரு வகுப்பிலும் 50% மாணவர்களுடன்
சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது இருப்பினும்
இந்த பரிந்துரையின் மீது இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்தார் அல்லது விடுமுறை
நீட்டிக்கப்பட்டுள புதிய கல்வியாண்டுக்கான பணிகளை ஆசிரியர்கள்
தொடங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வித் துறை எடுத்து வருகிறது இதன் ஒரு
பகுதியாக தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் வாட்ஸ்அப்
குழு ஆரம்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
இதன்படி தொடக்க நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது வகுப்பு மாணவர்களின்
பெற்றோர் அது செல்லிடப்பேசி எங்களை இணைத்து வாட்ஸ் அப் குழு
உருவாக்கியுள்ளனர்.
நீட் தேர்வுக்கு பயிற்சி பதிவு செய்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இணைய
வழி பயிற்சி அளிக்கப்படுகிறது கடந்த கல்வி ஆண்டில் அரையாண்டு தேர்வுக்கு
முன்பு வரை விடுமுறை நாள்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான
சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது பயிற்சி புத்தகம்
வழங்கப்பட்டிருந்தன.
Post a Comment