பயண பாஸ் என்பது அவசர மருத்துவ தேவை, பிரசவம், உறவினர்களின் இறப்பு மற்றும்
அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே
தற்போது வழங்கப்படுகிறது .மேலும் இ பாஸ் கோரி இணையம் மூலமாக
விண்ணப்பிக்கவேண்டும்
திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு செல்ல ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி
அந்த அந்த மாவட்டத்தின் உள்ள மாவட்ட வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் ஈ-பாஸ் விண்ணப்பிக்க அதற்கான லிங் கொடுக்கப்பட்டுள்ளது
அதில் உங்கள் மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம்
தோன்றும் அந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் பூர்த்தி செய்த
விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.
Post a Comment