ஆசிரியர்களுக்கு தனி பேருந்து வசதி , மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - பேருந்து வழித்தட அட்டவணை வெளியீடு.

Join Our KalviNews Telegram Group - Click Here
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு பணிப்பார்ப்பதற்கு கீழ்க்கண்ட இடங்களிலிருந்து திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளிக்கும், ஒட்டன்சத்திரம் கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கும் அழைத்து செல்வதற்கு பேருந்து ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். IMG_20200525_170412 மேற்கண்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி ஆசிரியர்களை அழைத்துவந்து மீண்டும் மாலை 5.30 மணியளவில் முடியும் இடத்திலிருந்து , தொடங்கிய இடத்தில் அவர்களை அழைத்து செல்ல வேண்டும். பேருந்து இயக்கும் போது தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும். மேற்படி பேருந்தில் பயணிக்கும் நபரிடமிருந்து மேற்படி பேருந்துக்கான உரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும். IMG-20200525-WA0006 ============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்