பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு!

Join Our KalviNews Telegram Group - Click Here
மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சற்று முன் அறிவிப்பு

12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மே 27ஆம் தேதி துவங்குகிறது.
ஒத்திவைக்கப்பட்ட +1 தேர்வு ஜூன் 2ஆம் தேதி நடைபெறுகிறது.
தேர்வு எழுத இயலாமல் போன 36,842 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு.
ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குகிறது.
ஜூன் 1 : மொழிப்பாடம்
ஜூன் 3 : ஆங்கிலம்
ஜூன் 5 : கணிதம்
ஜூன் 8 : அறிவியல்
ஜூன் 10 : சமூக அறிவியல்
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்