நீட் : அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு

Join Our KalviNews Telegram Group - Click Here
ட் தேர்வு எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு

நீட் தேர்வு எழுத விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க 2,000 ஆசிரியர்களுக்கு 2 வார கால கற்பித்தல் பயிற்சி விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்