
தமிழகத்தில் மேலும் ஒரு மாதம் பேருந்து போக்குவரத்தை தடை செய்ய வல்லுனர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க வல்லுனர் குழு தமழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் சினிமா தியேட்டர், வழிபாட்டுதலங்களை இம்மாத இறுதி வரை திறக்க வேண்டாம் எனவும் அறிவிறுத்தியுள்ளது.
Post a Comment