பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன்15-லும் வேண்டாம்

Join Our KalviNews Telegram Group - Click Here
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15-ஆம் தேதிக்கு வைக்காமல் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.கஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கரோனா நோய்த்தொற்று காலத்தில் முறை யான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறி விக்கப்பட்டபத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை, எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்கள். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா?. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்ற வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின்கடமை என்று அவர் கூறியுள்ளார்.. 🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்