மலை கிராமங்களில் உள்ள 10ம் வகுப்பு மாணவர்கள் வீட்டுக்கே பேருந்து
இயக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பேருந்து
அழைத்து வந்து தேர்வு எழுதிய பின் மீண்டும் வீட்டில் விடுப்படுவார்கள்.
10ம் வகுப்பு பொது தேர்வுக்கு மாணவர்கள் தயார் என்று அமைச்சர்
கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் அமைச்சர்
செங்கோட்டையன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment