சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) அவர்களின் செயல்முறைகள்

Join Our KalviNews Telegram Group - Click Here
சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) அவர்களின் செயல்முறைகள் சென்னை ந.க.எண் . 052422 / C3 / இ 1 / 2019 நாள் .23 .05.2020 பொருள் : பள்ளிக் கல்வி - அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் விப்பணியிடங்கள் விவரங்கள் கோருதல் சார்பு . மேற்காண் பொருள் சார்பாக அனைத்து வகை அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2020 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி இன நிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 06.06.2020 அன்று மாலைக்குள் சி 3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் c3sec.tndselanic.in முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அளைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது . மேலும் காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி ( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தையும் கொண்டும் காலிப்பணியிடங்களாக கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள ( Addl . Need Post ) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாக கருத கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவறுக்கப்படுகிறார்கள் .
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்