🔥 T N P T F 🔥
🛡 விழுதுகள் 🛡
👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫
2051 சித்திரை 13 ♝ &
26.04.2020
🔥
🛡உயர்கல்வித்துறை - நாடு முழுவதும் வரும் கல்வியாண்டை ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் தொடங்கலாம் - மத்திய அரசுக்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரை : புதிய அறிவிக்கை 10 நாட்களில் வெளியீடு.
🔥
🛡ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மீது போராட்டக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.
🔥
🛡பள்ளிக் கல்வி ஆரோக்கிய சேது app மற்றும் கோவிட்-19 IVRS (குரல் வழிச் சேவை) பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
🔥
🛡1,323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் - முதல்வர் பழனிசாமி
🔥
🛡ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
🔥
🛡அகவிலைப்படி உயர்வு ரத்து - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
🔥
🛡குறைந்த வட்டியில் நகை கடன் (50 பைசாவில்) திட்டத்தினை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி அறிமுகப்படுத்துகிறது
🔥
🛡 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821-ஐ தொட்டது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இதுவரை 23 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment