Title of the document
*🛑🛑உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி,*

*🛑🛑குடிநீர் கட்டணம்*
*எந்தவித அபராதமின்றி 3 மாத கால அவகாசம்*
*நீட்டிக்கப்படுவதற்கான*அரசாணையை* *வெளியிட்டது தமிழக அரசு!*

*🛑🛑சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் 30.06.2020 வரை கட்டணம்*

*🛑🛑வரி செலுத்த தேவையில்லை என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது!*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post