*உங்களிடம் இருந்து பறிக்க போகும் ""மன்னிக்கவும்"" நீங்கள் நன்கொடையாக அளிக்க போகும் DA குறித்த செய்திகள் நீங்கள் அறிந்ததே....*
*ஆனால் DA மூலமாக எவ்வளவு ரூபாய், நீங்கள் நன்கொடையாக அளிக்க போகிறீர்கள் என்கிற செய்தி நீங்கள் அறியாதது.....*
*அதற்காகவே இந்த கீழ்கண்ட கணக்கு.. உங்களுக்காக....*
*⚫ஜனவரி 2020-ல் இருந்து 4 சதவீதம் DA உயர்வு என்று அறிவிக்கப்பட்டிருந்தது*
*தற்போது விலைவாசி தொடர்ந்து ஏறிவரும் நிலையில், ..*
*ஜுலை 2020-ல் இருந்து 4 சதவீதம் DA உயர்வு என எடுத்துக் கொண்டால்..*
*அதே போல் ஜனவரி 2021-ல் 4 சதவீதம் DA உயர்வு என எடுத்துக் கொண்டால்...*
*🔥ஒருவர் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்...*
*👉🏿 ஜனவரி 2020*
*4 % = 2000*
*ஜனவரி முதல் ஜுன் வரை ஆறு மாதங்கள்..*
*2000 × 6= 12,000*
*👉🏿ஜுலை 2020*
*4 % + 4 % = 4000*
*ஜுலை முதல் டிசம்பர் வரை ஆறு மாதங்கள்..*
*4000 × 6 = 24,000*
*👉🏿ஜனவரி 2021*
*4 % ÷ 4 % ÷ 4% = 6000*
*ஜனவரி முதல் ஜுலை வரை ஆறு மாதங்கள்...*
*6000 × 6 = 36,000*
*🔴🔴மொத்தம்*
*12,000 + 24,000 + 36000 = 72,000*
*🥱 மொத்தமாக ஐம்பதாயிரம் சம்பளம் பெறும் ஒருவர்......*
*😱எழுபத்தி இரண்டாயிரம் ரூபாய் DA இழப்பு மூலமாக நன்கொடை அளிக்க உள்ளீர்கள்..*
*🙋♂நன்கொடை அளிக்க போகும் தேச பக்தர்களை பாராட்டுகிறோம்*
*🤷♂குறிப்பு மற்ற தொகைகளில் சம்பளம் பெறுபவர்கள் உங்கள் கணக்கை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்*
Post a Comment