Title of the document
images%2528133%2529

பெட்ரோல் எஞ்சினில் பெட்ரோலும் காற்றும் கலந்த கலவையானது மின்பொறியால் எரிக்கப்பட்டு விசை உண்டாகிறது. இதில் வெளிப்படும்பகை குறைவு. டீசல் எஞ்சினில் டீசலும் அழுத்தப்பட்ட வெப்பக்காற்றும் எரிக்கப்பட்டு விசை உண்டாகிறது. இதில் மின்பொறி சாதனம் இல்லை, புகை அதிகமாக வெளிப்படும்.

பெட்ரோல் எஞ்சினில் டீசல் அல்லது மண்ணெண்ணெயை நிரப்பினால் வாகனம் ஓடும். இதிலுள்ள மின்பொறி சாதனத்தால் கலவை எரிந்து விசை உண்டாகும். ஆனால் இது திறமிக்கதாக இருக்காது,  ஏராளமாக புகை படிந்து விரைவில் எஞ்சின் கெட்டுவிடும்.

டீசல் எஞ்சினில் பெட்ரோலை நிரப்பினால் வாகனம் ஓடும். டீசலை விட பெட்ரோல் குறைந்த வெப்பநிலையில் தீப்பற்றக் கூடியதாகையால் வாகனம் ஓடும். ஆனால் இதுவும் திறமிக்கதாக இராது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post