Title of the document
GO NO : 232,  DATE : 27.04.2020

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஒரு வருடத்துக்கு இல்லை என்று சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 வரை நிறுத்திவைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

ABSTRACT Economy in Expenditure - Measures to tide over the financial constraints in view of the severe fiscal crisis arising out of COVID-19 pandemic – Freezing of Dearness Allowance to State Government employees and Government pensioners/family pensioners at current rates till July 2021 - Orders Issued.
Screenshot_20200427_161311

Screenshot_20200427_161321
Tags
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post