வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் பெற குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் பணி
அனுபவத்தை பொதுவாக அனைத்து நிறுவனங்களும் கேட்பதால் நடைமுறை பணி அனுபவம்
பெற முயற்சிக்கவும். உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் பதிவு செய்து கொள்ள
வேண்டிய தமிழக அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவன முகவரியைத் தருகிறோம்.
ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன், 41 மெக்நிக்கோலஸ் ரோடு, சேத்துப்பட்டு,
சென்னை 600 031.
தொலைபேசி 954428262399
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன், 41 மெக்நிக்கோலஸ் ரோடு, சேத்துப்பட்டு,
சென்னை 600 031.
தொலைபேசி 954428262399
Post a Comment