ஆசிரியர் தலைமைப் பண்புகள் உடையவராக இருத்தல் வேண்டும். காலந்தவறாமை,
சீரியநடை, உடை, பாவனை, சொல்லில் தெளிவு, செயலில் பதற்றமின்மை, பேச்சில்
கம்பீரம், உயரிய சிந்தனை போன்ற ஆளுமைப் பண்புகளுடன் இருக்க வேண்டும். அவர்
மாணக்கர்களை ஒற்றுமையுடன் நல்வழியில் நடத்த வேண்டும். அவரது கண்டிப்பும்
கனிவும் மாணக்கர்களை அவர் சொல்படி கேட்டு நடக்க வைக்கும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment