HomeDATE : 27.04.2020 Flash News - G.O 232 - தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு (D.A) அகவிலைப்படி ரத்து - அரசாணை வெளியீடு Kalvinews 0 Comments Facebook Twitter Title of the document GO NO : 232, DATE : 27.04.2020 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 வரை நிறுத்தி வைப்பு * அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு * ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு * மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல் 1 முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்... Tags DATE : 27.04.2020 G.O's GO NO : 232 Facebook Twitter
Post a Comment